Problem Statement:

A 26-gauge hypodermic needle is used as a cystotome needle. Before the surgery, the needle is bent manually at the hub and beveled at the tip using forceps. The standard bending angles are 120° at the hub (externally) and 90° at the tip.

  • Routinely faced clinically issues due to improper bending
  • Sometimes the tip is broken due to improper bending

Procedure:

We designed and manufactured a fixture which can be used to produce a two-bend 26-gauge cystotome needle for continuous curvilinear capsulorhexis in cataract surgery. Using this fixture, two-bend cystotome is converted from a disposable 26-gauge needle with a sharp tip. The fixture has been developed in such a manner that the angle formed at the hub is 30° from the centre axis (with a tolerance of ± 5°) and beveled 90° bend with 0.5 mm tip. 1cc syringe along with cystotome needle used for capsulorhexis.

Fixture Design:

Needle is inserted in the fixture with the help of needle holder.

Fixture top part is manually pressed so that the upper die and the lower die are merged.

After bending we will get the fine bending as required.

நடைமுறை:

சிஸ்டோடோம் ஊசியாக 26 கேஜ் ஹைபோடெர்மிக் ஊசி பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன், மையப்பகுதியில் ஊசி மேனுவலாக வளைக்கப்பட்டு, இடுக்கி அல்லது சாமணத்தின் உதவியுடன் முனைப் பகுதியில் சரிவாக அமைக்கப்படுகிறது. மையப்பகுதியில் 120° அளவும் முனைப்பகுதியில் 90° அளவும் வளைக்கப்படும் நிலையான கோணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சிக்கல்கள்:

முறையற்ற வளைவால் வழக்கமாக கிளினிக்கல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

முறையற்ற வளைவால் சில நேரங்களில் முனைப்பகுதி உடைந்து விடுகின்றன.

செய்முறை:

கண்புரை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் இந்த வகை 26 கேஜ் சிஸ்டோடோம் ஊசியை வளைக்கும் வகையில் ஒரு சாதனத்தைவடிவமைத்து தயாரித்துள்ளோம். இதன் மூலம் எளிதாக, முறையாக ஊசியை வளைக்கலாம்.

Idea generated by aurolab
20.11.2017