Lumera 700 (Retina OT) microscope had a problem with handgrip; this was informed to the company. They suggest to replace the handgrip, which cost Rs 75,000/-. The CBE instrument team decides to solve the issue by themselves, during the check they found contact plate in the microscope was broken. The plate was manually prepared by the team and the issue got solved (handgrip cost got saved).

Lumera 700 (Retina OT) மைக்ரோஸ்கோப்பில் உள்ள கைப்பிடி பழுதாகி விட்டது. இதனை Lumera நிறுவனத்திடம் தெரிவித்தபோது கைப்பிடியைப் புதிதாக மாற்றும்படி வலியுறுத்தியதுடன் அதன் விலை ரூ. 75,000/- எனவும் கூறினர். கோயம்புத்தூர் அரவிந்தில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் துறை இந்தச் சிக்கலை தீர்க்க முன்வந்தது. மைக்ரோஸ்கோப் சாதனத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் அதில் உள்ள கான்டாக்ட் பிளேட் உடைந்துள்ளதைக் கண்டறிந்தனர். தாங்களாகவே அந்த பிளேட்டை உருவாக்கி மைக்ரோஸ்கோப்பில் பொருத்தினர். சிக்கலும் தீர்ந்தது. புதிய கைப்பிடி வாங்கும் செலவும் தவிர்க்கப்பட்டது

Idea Generator – Instrument team
Aravind-Coimbatore.
16.04.2018