Non-contact tonometer was used to identify the intraocular pressure of the eye also its most commonly used in all the clinics. Since it’s used for most of the patients it may get break down, like wise one of the machine in CBE AEH had (NG-) error it was informed to the company and they suggest to replace the piston which costs Rs.35,000/-.

Our instrument department team (CBE AEH) has identified a solution for the above issue. The Teflon holder in the piston was broken, this used to occur frequently due to its usage. The solution is new piston was prepared with the same size and diameter and it was replaced with the broken one, the machine works perfectly. The cost spend was only Rs.600/-

Non-contact tonometer அனைத்து கிளினிக்களிலும் கண்நீர் அழுத்தத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. அதிகமான நோயாளிகளுக்கு இக்கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யவேண்டியிருப்பதால் இக்கருவி பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் அரவிந்த்-கோயம்பத்தூரில் இருக்கும் ஒரு கருவி பழுதடைந்துவிட்டது. அதனை அந்த நிறுவனத்திடம் கூறியபோது, 35,000 ரூபாய் மதிப்புள்ள பிஸ்டனை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால், அரவிந்த்-கோயம்பத்தூரில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் துறை மேற்கூறிய பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது. அதிகப் பயன்பாட்டின் காரணமாக, பிஸ்டனில் இருக்கும் Teflon கைப்பிடி உடைந்துவிட்டது. எனவே உடைந்த பிஸ்டன் அளவு கொண்ட புதிய பிஸ்டனை செய்து பொருத்தியுள்ளனர். இதற்கு ஆன செலவு 600 ரூபாய் மட்டுமே. தற்போது கருவி நன்றாக வேலை செய்கிறது.

Idea generator – Instrument and Maintenance Team, Aravind-Coimbatore.
27.08.2018