In oculus BIOM due to the usage the lens holder become damaged. It was informed to the company and they said it cannot be repaired and they recommend buying new model for better use (which is costly). Our instrument department team found a solution, they made the lens holder manually and it was fixed in BIOM.

Oculus BIOM இயந்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது லென்ஸ் வைக்கும் இடம் சேதமடைந்துவிடும். இதனை அந்த இயந்திர நிறுவனத்தாரிடம் கூறியபோது, இந்தப் பழுதை சரிசெய்ய இயலாது எனவும்  சிறந்த பயன்பாட்டிற்கு விலை அதிகமுள்ள புதிய வகை இயந்திரத்தை வாங்குவதற்கும் பரிந்துரை செய்தனர். எனவே, எங்களது இன்ஸ்ட்ருமென்ட் துறையினர் இதனை சரிசெய்ய புதிய தீர்வைக் கண்டறிந்தனர். லென்ஸ் வைக்கும் இடத்தை தாங்களாகவே புதிதாக செய்து அதனை BIOM இயந்திரத்தில் பொருத்தி பழுதை சரி செய்தனர்.

Idea generator – Instrument department team, Aravind-Coimbatore.
24.09.2018